சேவையால் உரமேற்றிய சாதனைப் பெண் அம்பிகா நவநீதன்

உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம்…