மாடலிங் மீதான ஒளிவட்டம் மாற தொடங்கி விட்டது. அழகையும், மிடுக்கான உடல் தோற்றத்தையும் மட்டுமே சார்ந்திருந்த நிலை இப்போது இல்லை. மாடலிங்…
Author: mellinamtamil
கொழுப்பை கரைக்கும் இன்டர்வெல் ஃபிட்னஸ்
அண்மைக்காலமாக ஃபிட்னஸ் பற்றி பரவலாக பேசிக்கொள்கிறோம். காரணம், நம் உடல் பற்றிய அக்கறை மற்றும் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு விட்டது. அந்தப்…
ஆயிரம் காலத்துப் பயிர்: முன்னும் பின்னும்!
இன்றைய பெண்களைப் பொறுத்தவரையில், உலகம் ஓரளவுக்கு மாறியுள்ளது. முக்கியமாக, சமூகத்துக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை. அவள்…
சிறுதொழில் செய்யும் பெண்களும்தொழிலதிபர்கள்தான் – இஷானா
பல ஆண்டுகளாகச் சில துறைகள் ஆண்களுக்குரியவை என்கிற நம்பிக்கை கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. அதிலும் ஃபேஷன் துறை என்றால் ஆண்களே கோலோச்சி இருந்தனர்.…
பம்பர் திரை விமர்சனம்
பம்பர் திரை விமர்சனம் நடிகர்கள்: வெற்றி, ஹரிஷ் பெராடி, ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து, கவிதாபாரதி, தங்கதுரைஇயக்கம்: செல்வகுமார்இசை ; வசந்த் கோவிந்தாதயாரிப்பு…
மாமன்னன் திரை விமர்சனம்
நடிகர்கள் : வுடிவேலு, ஃபகத்பாசில், உதயநிதி, கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார்இயக்கம் : மாரிசெல்வராஜ்இசை : ஏ.ஆர்.ரகுமான்ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்தயாரிப்பு :…
ஆண்டு முழுவதும் குளிர்ச்சி தரும் ‘கொழுக்குமலை’
உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. ஆண்டு முழுவதும் குளிர்ந்தே இருக்கும் மலைகளின் பட்டியலிலும் இப்பிரதேசம்…
‘பிள்ளைகளுக்கு அனுபவத்தைக் கற்றுக்கொடுங்கள்’ சாகரிகா தரும் டிப்ஸ்!
தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சந்தைப்படுத்துதல் ஆலோசகர், எழுத்தாளர், பங்குச் சந்தை வல்லுநர் என பல துறைகளில் கலக்கி வருகிறார்…
புற்றுநோயை வென்ற மாரத்தான் வீராங்கனை! – பிராச்சி குல்கர்னி
“புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மன தைரியத்தையும், உடல் வலிமையையும் இழக்கும்போது விரைவாகவே பலவீனமடைந்துவிடுவார்கள். நோய் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அவர்களின்…
வில்லிசையைமீட்கும் நவீனதேவதை
கலைவாணியோ ராணியோ அவள்தான்யாரோ சிலை மேனியோதேவியோ எதுதான் பேரோஅவ மேலழகும் தண்டக் காலழகும்தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டுவரும் & இந்தப் பாட்டை கேட்காத…